வேண்டியதை வேண்டிய உடன் வேண்டிய படியே கிடைக்கும் என்கிறார்கள் பல பேர்
பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கும்பகோணத்தில் வசிக்கும் கண்ணன் மூட்டை சாமிகளிடம் தான் பெற்ற அனுபவங்கள் பல அவற்றில் சிலவற்றை கூறினார் நான் பணிபுரிந்த அரசு கல்லூரி வாசலில் நீண்ட நாட்கள் மூட்டை சாமிகள் இருந்தார் ஒரு நாள் என்னிடம் பத்து ரூபாய் கேட்டு வாங்கினார் பிறகு ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்தார் நான் சாமி சாப்பிடுகிறீர்களா என்று கேட்டேன் உடனே சாமிகள் என்ன இருக்கு என்றார் என் மனைவி பூரி என்றார் சரி சாப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு சாப்பிட்டார்
சிவனை வழிபட்டால் முதலில் பிரச்னை வருகிறதே ஏன் தெரியுமா?
ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரலாறு:
சாமிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை மறுநாள் அவர் போய் மருத்துமனைக்கு சென்றபோது இதயத்திலிருந்து ஓட்டை மாயமாக மறைந்துவிட்டது என்று டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்றார்கள் விசாரித்தபோது மூட்டை சாமிகளின் சிறப்பு தெரியவந்தது
இவர் தன்னுடைய வாழ்க்கையை பொதுவாழ்வில் அர்ப்பணித்துக் கொண்டு இவர் தினமும் கடவுளுக்காக பணியாற்றுவார்.இவருடைய உடல் முழுவதும் பச்சை நிறம் கொண்ட சட்டை மற்றும் அழுக்கான வேட்டியை மட்டுமே இவர் அணிந்திருப்பார்.
வாழும் போது செல்வம், யோகங்களைப் பெறுவதற்கான வழிகளையும், வாழ்ந்து முடிந்ததும் முக்தி அடைவதற்கான வழிகளையும் சித்தர்கள் கூறி சென்றுள்ளனர்.
சித்திர இடம் பிரியாணியை கொண்டு வந்த அந்த பெண்மணி இந்தாருங்கள் என்றார். உடனே சித்தர் அந்த பிரியாணி பொட்டணத்தை உங்களுடைய மகனுக்கு எடுத்துக் கொடு என்றார்.
உடனே சரவணன் காரில் பழனிக்கு சென்று சாப்பாடு வாங்கி வந்தார் சாமிகள் ரசம் மோர் இரண்டையும் எடுத்தார் தன்னிடமிருந்து ஒரு பாட்டிலில் அவற்றை ஊற்றி கலக்கி கொடுத்து குடி என்றார்
இப்படி சித்தர்கள் செய்யும் பல்வேறு மாய வேலைகளைப் பற்றி நாம் சிறு வயது முதலிருந்தே கேள்விப்பட்டிருப்போம். கேட்டு கேட்டு வியந்த விஷயங்கள் நிறைய. அதில் குறிப்பாக அவர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்வார்கள்.
ஒரு நாள் கல்லூரிக்கு எதிரே அதிகாலை வேளையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன்.
! இன்று நமது பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள…
நம்மில் பலரும் எதையும் எளிதில் நம்பிவிட மாட்டோம் அப்படி நம்பாமல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகளின் அருளை தவறவிட்டவர்கள் லட்சக்கணக்கானவர்கள் இவர் சாதாரண மகான் நல்ல சரித்திரங்கள் பல படைத்து விட்டு சென்றிருக்கும் யுக புருஷர் கடவுளின் அவதாரம் ஆவார் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பழனி சுற்றுப்பகுதியில் நடமாடிய மகத்தான இந்த மகான் மானுட ரூபத்தில் வாழ்ந்த கடவுள் என இன்றும் வழிபடுகிறார்கள்
கணக்கன்பட்டி கிராமத்துக்குள் தொடர்ச்சியாக இவர் தங்கி இருப்பது கடந்த சில வருடங்களாகத் தானாம்.
Here